பிரபல நடிகரின் தம்பி மீது புகார் அளித்த நடிகை!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிறார். இவரின் காஞ்சனா படம் தற்போது ஹிந்தியில் லெட்சுமி பாம் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. அவரின் தம்பி எல்வின் என்ற வினோத். அவர் மீது தற்போது தெலுங்கு சினிமா துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அப்பெண் அளித்துள்ள பேட்டியில் படத்தில் நடிக்கும் போது எல்வின் அறிமுகமானார் எனவும், அதிலிருந்து அவர் லவ் டார்ச்சர் செய்வதாகவும், இதனால் காவல் … Continue reading பிரபல நடிகரின் தம்பி மீது புகார் அளித்த நடிகை!